Month: May 2018

நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது தொடர்பாக

நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது தொடர்பாக

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு, நிர்வாக சீரமைப்பு- வேலூர் மாவட்டம்-கூடுதலாக புதிய மாவட்டக்கல்வி அலுவலகங்கள் தோற்றுவித்தது சார்பான இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்துவகை அலுவலர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
அனைத்து வகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் மற்றும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துச்செய்தி

அனைத்து வகை தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாதோர் மற்றும் மாணவ மாணவியருக்கு வாழ்த்துச்செய்தி

CIRCULARS
வாழ்த்துச்செய்தி          கோடை விடுமுறை முடிந்து 01.06.2018 முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில் 2018-19ம் கல்வியாண்டில் பயிலும் அனைத்து மாணவர்களும் நன்றான கல்வி பயில நல்வாத்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், மாணவச் செல்வங்களின்ள கல்வி முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்து கல்வி பணியாற்றும் அனைத்து தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணி சிறப்பாக அமைய பாராட்டுகளை தெரிவித்துக்கொள்வதுடன் வேலூர் மாவட்டம் கல்வியில் சிறந்த மாவட்டமாக திகழ எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மார்ச் 2018ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாவட்ட அளவில் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS  திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கை

ஊரகப்பகுதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, மார்ச் 2018ல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில்மாவட்ட அளவில் ஊரக பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் சிறப்பாக தேர்ச்சி பெற்ற 1 மாணவன் மற்றும் 1 மாணவி வீதம் VIT பல்கலைக்கழகத்தில் STARS  திட்டத்தின் மூலம் சேர்க்கை செய்தல் சார்பான சுற்றறிக்கையினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட ஊரகப்பகுதி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.
மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை முதலாம் ஆண்டு பொதுத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 – விடைத்தாளின் நகல் மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி செயல்பட அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING +1-Scan RV-RT - letter to all HM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல்

CIRCULARS
  அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு, மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத்தேர்வு மார்ச் 2018-விடைத்தாள் நகல்கள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுதல்-மறுகூட்டல் மற்றும் மறு மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் செய்திக்குறிப்பு ஆகியவற்றில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING +2 scan copy issued CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING MARCH - APRIL 2018 SCAN COPY DOWNLOAD முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப்பொதுத்தேர்வு ஜுன்/ஜுலை 2018 தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல்

பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப்பொதுத்தேர்வு ஜுன்/ஜுலை 2018 தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கவனத்திற்கு, பத்தாம் வகுப்பு சிறப்புத் துணைப்பொதுத்தேர்வு ஜுன்/ஜுலை 2018 தேர்வர்கள் பள்ளிகள்/ தேர்வு மையங்கள் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ளபடி செயல்பட தெரிவிக்கப்படுகிறது.   CLICK HERE TO DOWNLOAD THE SSLC speical suplementary exam PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்
மேல்நிலைப்பொதுத்தேர்வு,முதலாமாண்டு மார்ச்/ஏப்ரல் 2018-அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக 30.05.2018 அன்று காலை 9.00 மணிக்கு பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான  அறிவுரைகள்

அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்களுக்கு, மேல்நிலைப்பொதுத்தேர்வு, முதலாமாண்டு மார்ச்/ஏப்ரல் 2018- 30.05.2018 அன்று காலை 9.00 மணிக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் (TML) அனைத்துப் பள்ளிகளும்-ஆன்-லைன் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்வது தொடர்பான  அறிவுரைகள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், அனைத்து ஏற்பாடுகளையும் தயார்நிலையில் வைத்திருக்கக்கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.  CLICK HERE TO DOWNLOAD THE +1 - TML Distribution - Online முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.