மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு- தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provision Mark Certificate) விநியோகித்தல்

அனைத்துவகை உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு,

மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்புப் பொதுத்தர்வு- தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் (Provision Mark Certificate) விநியோகித்தல் சார்பான கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளைபின்பற்றிடும்படி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE INSTRUCTIONS REGARDING DOWNLOAD PROVISIONALCERTIFICATE FOR SSLC

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்