Month: March 2018

2017-18ம் கல்வி ஆண்டில்மண்டல அளவிலான தடகளம், குழு மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகளில் SGFI முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகையினை வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ 2017-18ம் கல்வி ஆண்டில்மண்டல அளவிலான தடகளம், குழு மற்றும் புதிய விளையாட்டுப் போட்டிகளில் SGFI முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகையினை வழங்குதல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING SGFI - Zonal Level Competition - Prize Distribution - 13.03.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

NEET தேர்வு–CBSE நடத்தும் NEET தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட +2 மாணவர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ அரசு நிதயுதவிப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, NEET  தேர்வு–CBSE நடத்தும் NEET தேர்வுக்காக ஆன்லைன் மூலம் பணம் செலுத்தி பதிவு செய்யப்பட்ட +2 மாணவர்கள் விவரத்தினை செயல்முறைகளில் கொடுக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து தனி நபர் மூலம் நாளை (15.03.2018) பிற்பகல் 4.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள். CLICK HERE TO DOWNLAOD THE PROCEEDINGS REGARDING NEET EXAM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 – மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks) இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல்

CIRCULARS
அனைத்து +1 தேர்வு மைய முதன்மைக்கண்கணிப்பாளர்கள், மேல்நிலை முதலாம் ஆண்டு (+1) பொதுத்தேர்வு, மார்ச்/ஏப்ரல் 2018 – மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அகமதிப்பீட்டிற்கான மதிப்பெண்களை (Internal Marks)  இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்தல் சார்பான  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி 15.03.2018 முதல் 23.03,2018க்குள்  பதிவேற்றம் செய்திடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING Internal Mark Entry முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – பகுதி1ல் தமிழ் அல்லாத பிற மொழிப்பாடமாகிய சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வெழுதும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குதல்

CIRCULARS
அனைத்து தேர்வு 10ம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – பகுதி 1ல்  தமிழ் அல்லாத பிற மொழிப்பாடமாகிய சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு  அறிவுரை வழங்குதல் - சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLAOD THE Instructions regarding Minority Language முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.

2017-18ம் கல்வி ஆண்டில் மண்டல அளவிலான தடகளம், குழு மற்றும் புதிய விளையாட்டுப் பொட்டிகளில் SGFI முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகையினை வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் / மெட்ரிக் பள்ளி முதல்வர்கள், 2017-18ம் கல்வி ஆண்டில் மண்டல அளவிலான தடகளம், குழு மற்றும் புதிய விளையாட்டுப் பொட்டிகளில் SGFI முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு தொகையினை வழங்குதல் சார்ந்து இணைப்பில் கண்ட செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 14.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள், 2016-17ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கிய விவரத்தினை ERPல் பதிவு செய்திடவும், திரும்ப ஒப்படைக்க வேண்டிய மடிக்கணினி விவரத்தினை உரிய படிவத்தில் 14.03.2018 அன்று மாலை 4.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE  PROCEEDINGS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

கோடை காலங்களில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், கோடை காலங்களில் நண்பகல் நேரங்களில் மாணவர்கள் பள்ளிகளுக்கு நடந்து செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். பள்ளிகளில் போதிய குடிநீர் தொட்டிகள் உள்ளனவா என்றும், அதில் குடிநீர் சேமித்து வைக்கக்கூடிய வகையில் சுகாதாரமான நிலையில் உள்ளதா என்றும் உறுதி செய்துகொள்ள வேண்டும். தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும் கோடை கால வகுப்புகள் நடத்தப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு முந்தைய ஆண்டுகளில் கோடை காலத்தில் ஏற்பட்ட அனுபவங்கள் மற்றும் கோடையினை எதிர்கொள்ளத் தேவையான இதர கருத்துக்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 13.03.2018 (இன்று) மாலை 5.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் அனைத்து பறக்கும்படை உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து பறக்கும்படை உறுப்பினர்களுக்கு, மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 -   13.03.2018 (இன்று) மாலை 5.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் அனைத்து பறக்கும்படை உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

ALL CHIEFS – HSC EXAM MARCH/APRIL 2018 -ENTER ABSENTEES DETAILS IN DGE SITE BEFORE 2.00PM DAILY

CIRCULARS
TO ALL HSC EXAM CENTRE CHIEFS, அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களும் தங்கள் மையத்தில் வருகைபுரியாதோர் விவரத்தை தினமும் தேர்வு முடிந்த பின்  பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.