மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 13.03.2018 (இன்று) மாலை 5.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் அனைத்து பறக்கும்படை உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து பறக்கும்படை உறுப்பினர்களுக்கு,

மேல்நிலைத்தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 –   13.03.2018 (இன்று) மாலை 5.00 மணிக்கு சத்துவாச்சாரி, ஹோலிகிராஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கான கூட்டத்தில் அனைத்து பறக்கும்படை உறுப்பினர்களும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.