மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – பகுதி1ல் தமிழ் அல்லாத பிற மொழிப்பாடமாகிய சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வெழுதும் தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்களுக்கு அறிவுரை வழங்குதல்

அனைத்து தேர்வு 10ம் வகுப்பு தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள்/ தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

மார்ச்/ஏப்ரல் 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு – பகுதி 1ல்  தமிழ் அல்லாத பிற மொழிப்பாடமாகிய சிறுபான்மை மொழிப்பாடங்களில் தேர்வெழுதும் மாணவர்களுக்கு  அறிவுரை வழங்குதல் – சார்பான முதன்மைக்கல்வி அலுவலரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றிடும்படி முதன்மைக்கண்காணிப்பாளர்கள் மற்றும் தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLAOD THE Instructions regarding Minority Language

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.