ALL CHIEFS – HSC EXAM MARCH/APRIL 2018 -ENTER ABSENTEES DETAILS IN DGE SITE BEFORE 2.00PM DAILY

TO

ALL HSC EXAM CENTRE CHIEFS,

அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களும் தங்கள் மையத்தில் வருகைபுரியாதோர் விவரத்தை தினமும் தேர்வு முடிந்த பின்  பிற்பகல் 2.00 மணிக்குள் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.