மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல்- 2021 – மாதிரி செய்முறை வினாத்தாட்கள்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு ஏப்ரல்- 2021 – மாதிரி செய்முறை வினாத்தாட்கள் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. மாணவர்ளுக்கு உரிய பயிற்சிகள் மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

AGRI – 10

AUDITING – 25

BASIC ELECTRAONICS ENGINEERING – 10

BASIC ELECTRICAL ENGINEERING – 10

BASIC MAGANIC

BIO ZOO – 200

BIO-BOTANY- 200

BOTANY -170

CHEMISTRY 450

COMPUTER APPLICATION – 150

GEOGRAPHY -10

PHYSICS – 450

STATISTICS – 20

ZOOLOGY – 170

COMPUTER SCIENCE

COMPUTER TECHNOLOGY – 20

 

 

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும்  அனுப்பலாகிறது.