VIT பல்கலைக்கழகத்தில் 26.11.2018 முதல் 01.12.2018 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு கணினி பயிற்சி – பயிற்சி தேதிகள் திருத்தம் தெரிவித்தல்

அரசு / நகரவை / உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

        VIT பல்கலைக்கழகத்தில் உள்ள SILVER JUBILE TOWER BLOCKல் உள்ள கணினி மையங்களில்  26.11.2018 முதல் 01.12.2018 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 நாட்கள் கணினி பயிற்சி அளிக்கப்பட உள்ளது. அது சார்பாக ஏற்கனவே அனுப்பப்பட்ட தேதிகள் திருத்தம் செய்து அனுப்பலாகிறது.

     இணைப்பில் உள்ள செயல்முறைகளின்படி பணியாளர்களை சார்ந்த தலைமையாசிரியர்கள் குறிப்பிட்ட தேதிகளில் கலந்துகொள்ளத்தக்க வகையில் பணியிலிருந்து விடுவித்தனுப்பும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORM

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.