TRUST EXAM 2022 , தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது 2022-2023ம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் பயில்கிறார்களா என்பதை உறுதி செய்து விவரம் வழங்க கோரியமை

இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

TRUST EXAM 2022 , தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விவரம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது 2022-2023ம் கல்வியாண்டில் தங்கள் பள்ளியில் பயில்கிறார்களா என்பதை உறுதி செய்து விவரம் வழங்க கோரப்பட்டது ஆனால் இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்களிடமிருந்து எந்தவிதமான விவரங்களும் பெறப்பட்வில்லை . எனவே இப்பொருள் சார்பான விவரங்களை நாளை 12.07.2022 பிற்பகல் 02.00 மணிக்குள் இத்துடன்இணைக்கப்பட்டுள்ள பள்ளிதலைமை ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் பள்ளியில் பயில்கிறார்களா என்பதற்கான படிவதினை பூர்த்தி செய்து ஒப்படைக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இணைப்பில் காணும்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.