அனைத்து ஊரகப் பகுதி பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து ஊரகப் பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு காசோலை பெறவரும் தனி நபரிடம் கட்டாயம் தலைமை ஆசிரியரின் முகப்பு கடிதம் கொடுத்தனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்
பெறுநர்
ஊரகப் பகுதி பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.