TRUST-தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு- 17.12.2022(சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்ற விவரம் தெரிவித்தல் -சார்பு

மேற்காணும் பொருள் சார்பாக நாளை 10.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத்திறனாய்வுத் தேர்வு (Trust Examination) புயல், கனமழை எச்சரிக்கை காரணமாக 17.12.2022 (சனிக்கிழமை) அன்று நடைபெறும் என்ற விவரத்தினை மாணவர்களுக்கு தெரிவிக்குமாறு சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்,

சார்ந்த பள்ளித்தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதன்மைக் கண்காணிப்பாளர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு( இடைநிலை/தனியார் ) தகவல் மற்றும் தொடர் நடவடிக்கையின் பொருட்டு.