TO HMs -மாண்புமிகு பாரதப் பிரதமர் T.V. / Radio மூலம் மாணவர்களுக்கு 16.02.2018 அன்று ஆற்ற இருக்கும் உரையினை மாணவர்கள் கேட்க/ பார்க்க ஏற்பாடு செய்தல்

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

இத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு  மாண்புமிகு பாரதப் பிரதமர் T.V. / Radio மூலம் மாணவர்களுக்கு 16.02.2018 அன்று ஆற்ற இருக்கும் உரையினை மாணவர்கள் கேட்க/ பார்க்க ஏற்பாடு செய்யவும் மற்றும்  விவரங்களை (படிவம் 1)  14.10.2018 காலை 10.00 மணிக்குள் மற்றும்  (படிவம் 2) 16.0.2018 அன்று பிற்பகல் 1.00  மணிக்குள்ளும் ஒப்படைக்குமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO DOWNLOAD THE FORMS

DPC/ CEO, VELLORE.