அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
முதன்மைச் செயலரின் அறிவுரைக்கிணங்க 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான திருப்புதல் தேர்வு பாடத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது, உரிய முறையில் இக்கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் உரிய தொடர் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பில் உள்ள 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான திருப்புத்ல் தேர்வு பாடத்திட்டத்தினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி பள்ளி தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
10TH STANDARD ENGLISH MEDIUM COMBINED
10TH STANDARD TAMIL MEDIUM COMBINED
12TH STANDARD ENGLISH MEDIUM COMBINED
12TH STANDARD TAMIL MEDIUIM COMBINED
12TH STANDARD VOCATIONAL ENGLISH MEDIUM COMBINED
12TH STANDARD VOCATIONAL TAMIL MEDIUM COMBINED
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்