அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்களுக்கு,
01.12.2018 அன்று நடைபெறவுள்ள NMMS தேர்விற்கான நுழைவுச்சீட்டினை உடனடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.