TO ALL HMs – 22.11.2018 (வியாழக்கிழமை) அன்று நடைபெற இருந்த இடைப்பருவத்தேர்வு 26.11.2018 ( திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு நடத்தப்பட வேண்டும்

அனைத்துவகை பள்ளித்தலைமையாசிரியர்களுக்கு,

22.11.2018 (வியாழக்கிழமை) அன்று நடைபெற இருந்த இடைப்பருவத்தேர்வு 26.11.2018 ( திங்கட்கிழமை) அன்று காலை 10.00 மணிக்கு நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

 

முதன்மைக்கல்விஅலுவலர், வேலூர்.