TO ALL CATEGORIES OF SCHOOL HMs – நிவாரணநிதி – இயற்கைசீற்றம்“கஜா புயல்” நிவாரண நிதி – ஒரு நாள் ஊதியம் வழங்க விருப்பம் தெரிவித்தோர் விவரம் கோருதல்

TO ALL CATEGORIES OF SCHOOL HMs,

“கஜா புயல்” நிவாரண நிதி – ஒரு நாள் ஊதியம் வழங்க விருப்பம் தெரிவித்தோர் விவரத்தினை நாளை (14.12.2018) காலை 10.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/நிதியுதவி/சுயநிதிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளிதலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS

CLICK HERE TO ENTER THE DETAILS

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.