To All BEOs/HMs/Principals,
கீழே கொடுக்கப்பட்டுள்ள LINK-ஐ Click செய்து இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கு விவரத்தினை சரிபார்த்து விவரத்தினை மாற்றம் இருப்பின் உள்ளீடு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விவரங்கள் சரியாக இருப்பின் IF DETAILS VERIFIED & FOUND CORRECT OK என்ற கலத்தில் OK என்றும் இல்லை எனில் NO என்றும் சரியான விவரத்தினை உள்ளீடு செய்து Remarks கலத்தில் குறிப்பிடும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விவரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு சமர்ப்பிக் வேண்டியுள்ளதால் 20.12.2021 மாலை 05.00 மணிக்குள் சரிபார்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO VERIFY THE DETAILS AND ENTER CORRECT DETAILS IF ANY CHANGE
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்