TML கட்டணம் மார்ச்/ஏப்ரல் 2023 மேல் நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான கட்டணம் செலுத்த தவறிய பள்ளிகள் கடைசி வாய்ப்பு வழங்குதல் -சார்பு

அனைத்து வகை உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

மார்ச்/ஏப்ரல் 2023 மேல் நிலை முதலாமாண்டு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான TML கட்டணம் செலுத்த தவறிய பள்ளிகள் இன்று ஒரு நாள் மட்டும் 04.01.2023 DGE இணைய தளத்தில் சென்று கட்டணம் செலுத்தி கொள்ளலாம். இதுவே கடைசி வாய்ப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

ஒப்பம்

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்,

உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலருக்கு (இடைநிலை /தனியார்) தொடர் நடவடிக்கையின் பொருட்டு