Temporary Post Continuation Orders From 19.01.2022 awaited From Govt Certificate for a Period of 3 months From 19.01.2022 issued -Reg

தற்காலிக ஊதியக் கொடுப்பாணை 2020 – 2021 ஆம் ஆண்டிற்குரிய சான்று கீழ்க்காணும் அரசாணைகளுக்கு பெறப்பட்டுள்ளதை தொடர் நடவடிக்கைக்காக அனைத்து அரசு பள்ளிகளுக்கு அனுப்பப்படுகிறது.

//ஒப்பம்//

க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியாகள்

அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலுஹர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது