அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
தங்கள் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் (EBS DETAILS) விவரங்களில் மாற்றம் இருப்பின் 03-07-2018 மாலை 04.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் (www.edwizevellore.com) திருத்தம் மேற்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்கள் பள்ளிக்குரிய ID மற்றும் Password பயன்படுத்தி Staff Registration என்ற இணைப்பை Click செய்து விவரங்களை Update செய்யும்படி தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு
- தங்கள் பள்ளிக்கு புதிதாக மாறுதல் பெற்று பள்ளியில் சேர்ந்த ஆசிரியர்கள் விவரங்கள் கட்டயாம் பதிவு செய்யப்படவேண்டும்.