சார்ந்த அரசு/ நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (SPC செயல்படும் பள்ளிகள்)
SPC செயல்படும் பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பினை Click செய்து SPC சார்ந்த விவரங்களை 12.03.2020 அன்று காலை 11.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO ENTER THE DETAILS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்