SMC மூலம் பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2024 மாதம் தேவைப்பட்டியல் கோருதல்

அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

SMC மூலம் பணிபுரிந்த தற்காலிக ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 2024 மாதம் பணிபுரிந்த நாட்களுக்குத் தேவைப்படும் தொகை சார்ந்த விவரங்களை இத்துடன் இணைத்து தெளிவான வருகைப் பதிவேட்டு நகலுடன் 10.05.2024 அன்று மாலை 04.00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பெறுநர்,

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு/நகரவை / உயர்/ மேல்நிலைப்பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.