SECOND REVISION – வேலூர் மாவட்டம் – 2024-2025ம் கல்வியாண்டில் பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும்   இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான இரண்டாம் திருப்புதல் தேர்வுகள் தொடர்பாக தேர்வுக்கால அட்டவணை – தலைமையசிரியர்களுக்கு – தெரிவித்தல் – சார்பு.

அனைத்து உயர்/ மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்.

பெறுநர்

  • அனைத்து வகை உயர்/மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும்  மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்.

நகல்:-

  • மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தனியார்), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
  • மாவட்டக் கல்வி அலுவலர்(தொடக்கக்கல்வி )அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பப்படுகிறது.
  • வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.