ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (இடைநிலை)- மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்- “Samagra Shiksha Jal Sureksha-SSJS” (ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நீர் பாதுகாப்பு நிகழ்வுகள்)-பள்ளிகளில் நீர் பாதுகாப்பு சார்ந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல் சார்பாக அனைத்து அரசு/நகராட்சி/நலத்துறை/ தனியார் சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் இணைப்பில் உள்ள கோப்புகளை பதிவிறக்கம் செய்து செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE REPORT FORM
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்