அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகள் / தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு
RTE இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2021-2022 ஆம் கல்வியாண்டிற்கான ( LKG )நுழைவு நிலை வகுப்பு சேர்கை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது தொடர்பாக குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலர் மற்றும் தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்து தனியார் / சுயநிதிப் பள்ளி தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE DIRECTOR PROCCEDINGS
CLICK HERE TO DOWNLOAD THE GOVT LETER
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்
பெறுநர்
அனைத்து சிறுபான்மையற்ற சுயநிதிப் பள்ளிகள் / தனியார் மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர்கள்
நகல்
1. வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.
2. வேலூர் மாவட்ட, அனைத்து வட்டராக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைகாகவும் அனுப்பலாகிறது.