அரசு/ அரசு நிதியுதவி/ ஆதி-திராவிட/ நகராட்சி/ மெட்ரிக் உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வணக்கம்,
அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம் (RMSA)-கலாஉத்சவ்- வட்டார, மாவட்ட, மாநில அளவில் கலை விழா போட்டிகள் நடத்துதல் சார்பான கூட்டம் 06.08.2018 (இன்று) பிற்பகல் 3.00 மணிக்கு காட்பாடி, காந்திநகர், அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறுதல் – அனைத்து சிறப்பாசிரியர்களையும் (ஓவியம், இசை, தையல், கைத்தொழில்) விடுவித்தனுப்பும்படி சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE Proceeding for Kalautsav 2018-19 (31.07.18)
முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.