அனைத்துவகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,
RMSA – அனைத்துவகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் KH & BC தலைப்பின் கீழ் ஊதியம் பெற்றுவரும் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தங்கள் 2019 ஏப்ரல் மாத சம்பள செலவின விவரம் கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவித்துள்ள அறிவுரையினை பின்பற்றி விவரங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை CLICK செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS
CLICK HERE TO ENTER THE DETAILS FOR KH HEAD
CLICK HERE TO ENTER THE DETAILS FOR BC HEAD
மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர்(ஒபக) மற்றும்
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.