REVISED-HM MEETING -தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –2022-2023 கல்வியாண்டில் அரையாண்டுத்தேர்வு தேர்ச்சி விழுக்காடு பகுப்பாய்வுக் கூட்டம் –தலைமைஆசிரியர்கள் கலந்து கொள்ள தெரிவித்தல் –சார்பு

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர்நல /அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனதிற்கு

முதன்மைக்கல்விஅலுவலர்,

வேலூர்

பெறுநர்:

அரசு
உயர்நிலைபள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள்
,வேலூர் மாவட்டம்.

நகல் :

    வேலூர்
மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை )தொடர்நடவடிக்கையின் பொருட்டு