//REVISED// வேலூர் மாவட்டம் – ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி – அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பள்ளி மேலாண்மைக் குழுவின் சிறப்புக் கூட்டம் – 19.07.2023_ல் நடத்துதல் – வழிகாட்டுதல்கள் வழங்குதல் – சார்பு.

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்:

  1. அனைத்து அரசு உயர் மற்றும்  மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள், வேலூர் மாவட்டம்.
  2. அனைத்து வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (பொறுப்பு), வேலூர் மாவட்டம்.
  3. அனைத்து வட்டார வள மைய ஆசிரியப் பயிற்றுநர்கள், வேலூர் மாவட்டம்.
  4. பள்ளி மேலாண்மைக் குழு கருத்தாளர்கள், வேலூர் மாவட்டம்.