REVISED-தேர்வுகள் -தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு (TCMTSE) -ஜூலை 2024-விண்ணப்பித்தப் பள்ளி மாணவர்களின் விவரங்கள் -ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் -சார்பு

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை) தொடர் நடவடிக்கையின் பொருட்டு

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) தகவலுக்காக அனுப்பப்படுகிறது.