அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
குறிப்பு: பேருந்து விவரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்
//ஓம்.செ.மணிமொழி//
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்.
பெறுநர்
- அரசு/நகரவை/ஆதிதிராவிட நல/ அரசு நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.
நகல்
- வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு தகவலின் பொருட்டு பணிந்து அனுப்பிவைக்கப்படுகிறது.
- வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பிவைக்கப்படுகிறது.