அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கவனத்திற்கு,
REVENUE DISTRICT SPORTS AND GAMES DATE VENUE AND OFFICIAL LIST
இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது பதிவிறக்கம் செய்து தங்கள் உடற்கல்வி ஆசிரியர்கள்/உடற்கல்வி இயக்குநர்களுக்கு அதன் நகலினை கொடுத்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்