அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
இணைப்பில் காணும் செயல்முறைகளில் கோரப்பட்ட தகவல்களை 23.09.2019 அன்றைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள Excel sheet உள்ளீடு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
இது மிகவும் அவசரம்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்