அனைத்து அரசு உயர்/மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு…
https://docs.google.com/spreadsheets/d/1Co0P7oOqTWIdNlXOnj0VFlIMehtSknQo0zbmojUJurs/edit#gid=0
மேற்காணும் G-SHEET ல் தங்கள் பள்ளியின் தலைமை ஆசிரியர் விபரம், உதவி தலைமை ஆசிரியர் விபரம், PTA தலைவர் மற்றும் இரண்டு PTA உறுப்பினர் விபரங்களை உடனடியாக பதிவுசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது
// ஒப்பம்//
// செ.மணிமொழி //
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
தலைமைஆசிரியர்கள்
அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள்
வேலூர் மாவட்டம்.