Pre Matric Scholarship – 15.02.2024 – தபால் துறை பணியாளர்கள் மூலம் பள்ளிகளில் புதிய வங்கி கணக்கு துவக்கிய விவரங்கள் கோருதல் – தொடர்பாக

G_ SHEET Link

https://docs.google.com/spreadsheets/d/17BUpIyV9Dc1tiOb2ifvzg30cefGGUbusBQOmBOzsmDg/edit?usp=sharing

தங்கள் பள்ளிகளில் 9 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்று வழங்க ஏதுவாக விவரங்களை உடன் பதிவு செய்யுமாறு சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இப்பொருள் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு விவரங்கள் சமர்ப்பிக்க உள்ளதால் தலைமையாசிரியர்கள் சிறப்பு கவனம் கொண்டு விவரங்கள் G_ SHEET ல் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்

பெறுநர்

தலைமையாசிரியர்

அனைத்து அரசு / நிதியுதவி உயர்/ மேல்நிலைப்பள்ளி

வேலூர் மாவட்டம்.