PRE MATRIC _ POST MATRIC UPDATION STATUS

PRE MATRIC _ POST MATRIC UPDATION STATUS
21.12.2023

அனைத்து உயர்நிலை/ மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள பட்டியலில் PRE MATRIC _ POST MATRIC பணிகளை முடித்த மற்றும் பணிகளை முடிக்காத மாணவர்கள் எண்ணிக்கை பள்ளி வாரியாக அளிக்கப்பட்டுள்ளது. (வகுப்பு 9-12)

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்