சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்கள்
முதுகலை ஆசிரியர்கள் காலி பணியிட விவரங்கள் 31.01.2020 அன்று மாலைக்குள் சமர்ப்பிக்க தெரிவிக்கப்பட்டது. இது நாள் வரை அனுப்பாத பள்ளிகள் விவரம். உடனடியாக சமர்ப்பிக்க சார்ந்த பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.