சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் (ஆகஸ்டு 31 அன்று நடைபெற்ற முகாமில் கலந்துகொள்ளாத பள்ளி JRC ஆலோசகர்கள்)
ஜுனியர் ரெட்கிராஸ் அமைப்பின் சார்பில் வேலூர் வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை அரசு / நிதிஉதவி / நகரவை / வனத்துறை / சுயநிதி / ஆதிதிராவிடர் உயர் / மேல்நிலை பள்ளி ஆலோசகர்களுக்கான (ஆசிரியர்களுக்கான) ஆகஸ்டு 31 அன்று நடைபெற்ற ஒரு நாள் முகாமிற்கு வருகைபுரியாத JRC ஆலோசகர்கள்
04.09.2018 அன்று காலை 9.00 மணிக்கு, வேலூர், அரசு (முஸ்லீம்) மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் முகாமிற்கு JRC ஆலோசகர்கள் ஜேஆர்சி சீருடையில் பங்கேற்கும் வகையில் விடுவித்தனுப்புமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து பள்ளிகளிலும் JRC அமைப்பு செயல்பட வேண்டும் என பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவின்படி வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் JRC அமைவுகள் இருக்க ஏதுவாக ஒவ்வொரு பள்ளியிலிருந்து ஒரு ஆசிரியர் கட்டாயம் முகாமில் கலந்துக்கொண்டு பயிற்சி பெற்று பள்ளிகளில் பொறுப்பாளராக (JRC) செயல்பட தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாளர்கள்
CLICK THE LINKS BELOW TO DOWNLOAD THE INSTRUCTIONS
http://edwizevellore.com/wp-content/uploads/2018/08/JRC-Meeting-001-2.jpg
http://edwizevellore.com/wp-content/uploads/2018/08/JRC-Meeting-002-1.jpg
CEO VELLORE.
குறிப்பு : தேநீர் மற்றும் நன்பகல் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாம் கட்டணம் ரூ.100/- செலுத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறாரகள்.