NTSE டிசம்பர் 2020 – தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றம் தேர்வுக் கூட நுழைவுத் சீட்டுக்கள் பதிவிறக்கம் செய்தல்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

NTSE டிசம்பர் 2020 தேர்வுகள் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

NTS EXAM NOMINAL ROLE AND HALL TICKET DOWNLOAD –

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

அனைத்து உயர் , மேல்நிலை  பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்கள் வேலூர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காக அனுப்பலாகிறது.