மிக அவசரம் மற்றும் தனி கவனம் (NMMSS புதுப்பித்தல் பணி)
கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு
1. என் கே எம் நிதியுதவி மேல்நிலைப் பள்ளி சாயிநாதபுரம்
2. வி கே வி எம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வேலப்பாடி
3. செயின்ட் மேரிஸ் மகளிர் மேல்நிலைப் பள்ளி வேலுர்
4. செயின்ட் ஜோசப் உயர்நிலைப் பள்ளி அ கட்டுப்படி
5. அரசு உயர்நிலைப் பள்ளி பிச்சானந்தம்
6. அரசு உயர்நிலைப் பள்ளி தேவிசெட்டிக்குப்பம்
7. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒடுக்கத்துர்
8. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி அணைக்கட்டு
9. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அணைக்கட்டு
10. தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ள காட்பாடி
11. அரசு மேல்நிலைப் பள்ளி சேர்க்காடு
12. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கே வி குப்பம்
13. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி லத்தேரி
14. அரசு உயர்நிலைப் பள்ளி செம்பேடு (வேலுர்)
15. அரசு உயர்நிலைப் பள்ளி கல்லப்பாடி
16. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பரதராமி
17. அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி நடுப்பேட்டை குடியாத்தம் (33041505111)
18. வள்ளலார் மேல்நிலைப் பள்ளி, குடியாத்தம்
19. நேஷனல் மேல்நிலைப் பள்ளி குடியாத்தம்
20. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நெல்லுர் பேட் குடியாத்தம்
21. அரசு மேல்நிலைப் பள்ளி வடச்சேரி
மேற்குறிப்பிட்டுள்ள பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளியில் தற்போது பயிலும் மாணவர்களில் NMMSS தேர்வில் தேர்ச்சி பெற்று 2020-2021ம் கல்வியாண்டில் புதுப்பித்தல் பணி மேற்கொள்ளப்படாமல் உள்ளீர்கள். NMMSS இணையதளத்தில் மாணவர்களின் ID பயன்படுத்தி மாணவர்கள் அளவிலும் மற்றும் பள்ளியின் அளவிலும் புதுப்பித்தல் பணியினை 23-10-2020 அன்று மாலைக்குள் பதிவு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாய்ப்பே இறுதியான வாய்ப்பு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு புதுப்பித்தல் பணியினை மேற்கொள்ள இயலாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது. எனவே இப்பொருள் குறித்து தனி கவனம் செலுத்திடுமாறு மேற்குறிப்பிட்டுள்ள தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் NMMSS தொடர்பான சந்தேகங்கள் ஏதேனும் இருப்பின் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியினை தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்கள் நிவர்த்தி செய்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
திரு. எஸ். ரியாஸ், இளநிலை உதவியாளர் = 7868015820
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
இணைப்பு
மேற்குறிப்பிட்டுள்ள தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.