NMMS-தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு -2024 -கால அவகாசம் -நீட்டிப்பு-விவரம் -தெரிவித்தல்-சார்பு

அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்வு 22.12.2023 to 27.12.2023 வரை -தேர்விற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கபட்டுள்ளது.

மேலும் பள்ளித்தலைமை ஆசிரியர்கள் summary Report உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய கடைசி நாள்:27.12.2023

இணைப்பு : செய்திக்குறிப்பு

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக்கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் ,வேலூர் மாவட்டம்

நகல்

நகல்:-

மாவட்டக் கல்வி அலுவலர்(இடைநிலை /தொடக்கப்பள்ளி ), வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவுடம தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,