NEET & JEE UNIT TEST MARK DETAILS REG

NEET & JEE UNIT TEST MARK DETAILS REG

NEET & JEE பயிற்சி மைய தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

NEET & JEE  பயிற்சியில் நடைபெற்ற அலகுத் தேர்வு 1 , 2, 3 ஆகிய தேர்வுகளில் NEET & JEE பயிற்சி மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை இணைப்பில் காணும் படிவத்தில் பூர்த்தி செய்து அதன் விவரத்தினை கீழ்க்காணும் முதன்மைக் கல்வி அலுவலரின் மெயில் முகவரிக்கு இன்று மாலைக்குள் ( 09-10-2018) அனுப்பி வைக்குமாறு தலைமை ஆசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Email ID = velloreceo@gmail.com

 

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

 

பெறுநர்

NEET & JEE  பயிற்சி மைய தலைமை ஆசிரியர்கள்

NEET JEE UNIT TEST MARK