ALL GOVT./AIDED HEADMASTERS,
NEET/JEE பயிற்சி மையத்திற்கு பயிற்சி நாட்களில் பயிற்சி வழங்க நியமனம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சி மையங்களுக்கு குறிப்பிட்ட நாட்களில் சென்று பயிற்சி மைய தலைமையாசிரியக்கு ஒத்துழைப்பு நல்கி பயிற்சியினை நடத்தும்படி எவ்வித புகாருக்கும் இடமின்றி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்