அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்,
NEET மற்றும் JEE போட்டித் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள், கால அட்டவணை மற்றும் விவரங்கள் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி செயல்பட அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS, SCHEDULE and RESOURCE PERSON LIST
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்