NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை விண்ணப்பித்தல் சார்பு
05-05-2019 அன்று நடைபெறவுள்ள NEET தேர்விற்கு 01-11-2018 முதல் 30-11-2018 வரை ஆன்லைனில் பயிற்சி பெறும் மாணவர்கள் விண்ணப்பங்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது இதுநாள் வரை ஆன்லைனில் NEET தேர்விற்கு விண்ணப்பிக்காத மற்றும் விண்ணப்பிக்க இயலாத மாணவ மாணவியர்களுக்கு தக்க ஏற்பாடுகள் மற்றும் உதவிகள் செய்திட மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்விஅலுவலர்
வேலார்
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.