அனைத்துவகை மேல்நிலைப்பளளி தலைமையாசிரியர்களுக்கு,
NEET தேர்விற்கு மாணவர்களை விண்ணப்பிக்க செய்தல் – 01.11.218 முதல் 30.11.2018 முடிய NEET தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். எனவே, அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளி மாணவர்களை NEET தேர்விற்கு விண்ணப்பிக்க மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, விண்ணப்பிக்க தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை மேல்நிலைப்பளளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்டுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.