அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,
அரசாணை நிலை எண்.358 பள்ளிக்கல்வி நாள் 18.08.1997ன்படி மேல்நிலை தொழிற்கல்வி-680 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை 1 பணியிடங்கள் 01.10.2018 முதல் 3 ஆண்டுகளுக்கு தொடர்நீட்டிப்பு ஆணை வழங்க- 680 தொழிற்கல்வி ஆசிரியர் நிலை 1 தற்போது பணிபுரிவோர் விவரம், காலிப்பணியிட விவரம் மற்றும் தற்போதைய புதிய ஊதிய விகிதம், பழைய ஊதிய விகிதம் சமர்ப்பிக்க கோருதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS AND FORMS
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.