Most Urgent – குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன் படி தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011ன் படி 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2013- 2014 முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம் – ஆய்வுக்குழு பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளுதல் -வழிகாட்டு நெறிமுறைகள் வழங்குதல்- சார்ந்து.

அனைத்து தனியார் சுய நிதிப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள் கவனத்திற்கு

குழந்தைகளுக்கான இலவசக் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் -2009ன் படி தமிழ்நாடு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை விதிகள் 2011ன் படி 25% இட ஒதுக்கீட்டின் கீழ் 2013- 2014 முதல் 2020-2021 ஆம் கல்வியாண்டு வரை மாணவர்கள் சேர்க்கை செய்யப்பட்டு தொடர்ந்து பயில்வோர் விவரம்ஆய்வுக்குழு பள்ளிகளை பார்வையிட்டு ஆய்வுகள் மேற்கொள்ளுதல் சார்பாக கீழ்காணும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

vellore (RTE 2020-2021 TEAM VERIFICATION GUIDELINES

(01) 2020-2021 RTE CLAIM FORM, FORM I & FORM IV

(02) 2020-2021 RTE PROFORMA I (6 COLUMNS) LKG to VI STD

(03) 2020-2021 RTE PROFORMA -II (21 columns) CHILD WISE BENEFICIARIES (21 columns) LKG to VI STD

(5)2020-2021 PARENT DECLARATION FORM for the FORMATS I to VIII ( STD from LKG to VI )

(4) 2020-2021 RTE VERIFICATION FORMATS (LKG to VI STD – 8 FORMS)

(6) 2020-2021 ADDRESS SLIP TO BE PASTED ON THE A4 SIZE COVER

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து தனியார் சுய நிதிப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி தாளாளர்கள்

நகல்

1. ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இயக்ககம், காட்பாடி

2.வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

3.அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.