MARCH 2019 – ( Nominal Roll ) +1 CORRECTION WORK

 

MARCH 2019 – ( Nominal Roll ) +1 மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைன்  பணியில் ஏற்பட்டுள்ள குறைபாடுகள் இன்று 16-10-2018 பிற்பகல் 03.30 மணிக்குள் சரிசெய்யப்படும் என இயக்குநர் அலுவலகத்திலிருந்து தகவல் பெறப்பட்டது. 03.30 மணிக்கு மேல் தங்களது பணியினை தொடரலாம் எனவும் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்

மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பாகிறது-