MARCH 2019 – ( Nominal Roll ) +1 மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரித்தல் – குறைபாடுகள் தெரிவிக்க கோருதல்
அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2019ல் தேர்வு எழுதவுள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் ஆன்லைனில் சரிபார்க்க தெரிக்கப்பட்டது. ஆனால் சில பள்ளிகளில் தேர்வு துறை சார்பான இணையதளத்தில் பெயர் பட்டியல் சரிபார்க்க சார்ந்த இணையதளத்தில் செல்ல முடியவில்லை என தொலைபேசி செய்திகள் பெறப்பட்டது. எனவே தற்போது கீழ்க்குறிப்பிட்டுள்ள Mail ID க்கு தங்கள் பள்ளி சார்பான குறைகளை உடன் ( 16/10/2018 இன்றே) அனுப்பி வைக்குமாறு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனுப்ப வேண்டிய விவரம்
பள்ளி எண் , பள்ளியின் பெயர், EMIS எண், பள்ளி தலைமை ஆசிரியர் / முதல்வர்கள் அலைபேசி எண்
Mail ID = examvellore@gmail.com
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்
அனைத்து வகை தலைமை ஆசிரியர்கள்
மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பாகிறது-